என் எல்லையே

எத்தனையோ முறை இதே பொருள் தரும் சொற்றொடரை ஆங்கிலத்தில் கேட்டிருந்தும் ரசித்தத்தில்லை!!

ஏனோ இன்று எம்மொழியில்😍

“எங்க போனாலும் நான் உன்கிட்ட தான் வருவேன்னு உனக்கும் தெரியும்,ஏன்னா

கோபம்

அன்பு

காதல்

காமம்

சோகம்

என் எல்லாத்துக்கும் எல்லை நீயே

எல்லாமே உன்னோட மட்டும் தான்”

P.s: Trying to scribble in Tamil 🙂

Credits to my cab driver who played the song this morning!!