விருப்பம்

தொலைந்து  போக விரும்புகிறேன் உன் இதழ்களில் இமைகளில் ஸ்பரிசத்தில் தொலைந்து  போக விரும்புகிறேன் நேரத்தில் தூரத்தில் இதயத்தில் உள்ள இடைவெளி!!! share your views down show some love!! Continue reading விருப்பம்

படித்ததில் பிடித்தது

“பறந்து விடுவோமா? இந்த மனிதத் தூசுகள் நம் கண்களில் விழாமல் மேக புழுதியில் நம் பாதம் படாமல் உன் சிற்றாடையில் வானம் சிக்கினால் உதறிவிட்டு விண்மீன்கள் என்ற விடிவிளக்கு அணையாமல் மெல்ல மெல்ல மூச்சுவிட்டு பறந்து விடுவோமா?” Continue reading படித்ததில் பிடித்தது